Share this book with your friends

Velar Vendhan / வேளர் வேந்தன் Sozhargalin vamsa varalaaru parisutha vedhaagamathin parvayil / சோழர்களின் வம்ச வரலாறு பரிசுத்த வேதாகமத்தின் பார்வையில்

Author Name: Saraswathi | Format: Paperback | Genre : History & Politics | Other Details

- மனு நீதிச் சோழன் வேதாகமத்தில் குறிப்பிடப்படும் ஆதாமா?
- சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இராஜாக்கள், வேதாகமத்தில் குறிப்பிடப்படும் இராஜாக்களா?
- யாதவர்கள் யூதர்களா? சோழர்களா?
- முக்குலத்தோர் யார்?
- நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை எழுதிய ஆழ்வார்கள், பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்படும் தீர்க்கதரிசிகளா?

இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்து கொள்ள, கடந்த காலத்தை நோக்கி ஒரு பயணம்.

Read More...

Sorry we are currently not available in your region.

Sorry we are currently not available in your region.

Also Available On

சரஸ்வதி

இவரது பெயர் சரஸ்வதி. இவரது கணவர் ஜோசப், கல்வித் துறையில் அதிகாரியாக உள்ளார். இந்து குடும்பத்தில் ராஜகோபால் ருக்மணி என்பவர்களுக்கு ஒன்பதாவது பெண்ணாகப் பிறந்தார். அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த இவர், இயேசுவின் மேல் கொண்ட நேசத்தின் விளைவாக, ஊழிய ஆர்வத்தில் தமது ஆசிரியப் பணியை விடுத்து விருப்ப ஓய்வு பெற்றார். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக தங்கள் மார்க்கத்தின் பேரில் அசையா நம்பிக்கையோடு இருக்கும் இந்தியர்களுக்காக, தமது முதல் நூலான குமரிக்கண்டத்தைப் படைத்தார். அந்நூலை செம்மைப்படுத்த விரும்பிய போது, தேவன் வெளிப்படுத்தியவைகளைக் கொண்டு சோழர்களின் வம்ச வரலாற்றை பரிசுத்த வேதாகமத்தோடு தொடர்பு படுத்தி, இந்தியர்கள் தங்கள் வரலாற்றை அறிந்து கொள்ள உதவியுள்ளார். 

YouTube channel: North Israelite
Mail ID: sarahmady67@gmail.com / madonna.sar98@gmail.com

Read More...

Achievements

+5 more
View All