Share this book with your friends

Vaaththudu Detective Agency / வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி குறுநாவல்

Author Name: Kaa. Dass | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஒரு துப்பறியும் ஏஜென்ஸியைத் துப்பறியும் கொஞ்சம் வித்தியாசமான துப்பறியும் குறுநாவல். "அது என்ன சார், 'வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி'? டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இப்பிடி ஒரு பேரு?" என்று கேட்பவர்களுக்கு சொல்லப்படும் கதை பதில். கொஞ்சம் கிறுக்குத்தனமான இந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் கதையை சொல்லாமல் பீஸை கொடுக்கமாட்டேன் என்று முக்கால்வாசி பீஸை கொடுக்காமல் போய்விட்ட கிளையண்ட்டிடம் இருந்து மிச்ச பீஸை வாங்குவதற்கான முயற்சி.

Read More...
Paperback
Paperback 99

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

கா. தாஸ்

நுண்வெளியில் உலவும் கதைகளை வெள்ளைத் தாளில் கருப்பு வார்த்தைகளாக்கும் கருவி.

Read More...

Achievements

+3 more
View All