Share this book with your friends

Stained Humanity / கறை படிந்த மனிதம்

Author Name: Jayalatchiya V G | Format: Paperback | Genre : Philosophy | Other Details

நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் பல முடிவுகளுக்கு நாம் காரணமாக இருப்பதில்லை! சூழ்நிலைகளும், சுற்றத்தாருமே! இவைப் பற்றிய சந்தேகங்களும் குழப்பங்களும் என்னுள் எழுந்தன..! அப்படி எனக்கும் என் மனசாட்சிக்கும் நடந்த வினாடி வினாவே, இந்த “கறை படிந்த மனிதம்”. பல்வேறு சமூக கருத்துகள், கருத்து வேறுபாடுகள், மற்றும் மனிதர்களின் இயல்பு என, என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் இருக்கும் கருத்துகளை கறை படிந்த மனிதத்தில் பகிர்ந்துள்ளேன்..! என்ன மக்களே...? வினாடி வினாவிற்கு தயாரா.....??

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ஜெயலட்சியா வி. கோ.

வி.கோ.ஜெயலட்சியா : எழுத்தாளராக மாறிய இறுதியாண்டு கல்லூரி மாணவி! இவர் சிறு வயது முதலே பேச்சுப்போட்டிகளிலும், கவிதைப்போட்டிகளிலும், பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். இவர் 6 ஆம் வகுப்பு பயிலும்போது, “நன்றி கெட்ட இந்தியர்கள்” என்னும் தலைப்பில் சுபாஷ் சந்திர போஸ் அவர்களைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும் ஒரு சிறு தொகுப்பு எழுதி இருந்தார். மேலும், இப்பொழுது இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கையில், குறும்படம் ஒன்றை எழுதி, இயக்கி, தொகுத்து, அதில் கதாநாயகியாகவும் நடித்துப் பரிசு பெற்றுள்ளார்!! மேலும், நடனப்போட்டி ஒன்றில் பங்கேற்றும் பரிசு பெற்றார். பெரியாரின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர், சமுதாயத்தைப் பற்றி தனது கருத்துகளை இப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

Read More...

Achievements