Share this book with your friends

Kattraalai Kanavugal / கற்றாழை கனவுகள் A Tamil Poetry Collection by Nages

Author Name: Nageswaran | Format: Paperback | Genre : Poetry | Other Details

இந்த புதுக்கவிதை தொகுப்பு ஆசிரியரின் சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து எடுத்து வடிவமைக்கபட்டது.  சித்தர்களின் வாழ்க்கை நோக்கமும், ஞானப்பார்வையும் ஆசிரியரின் வாழ்க்கை அனுபவத்தோடு கலந்திருப்பதை இதில் காணலாம்.

மேலும் சில ஆங்கில கவிஞர்களின் எண்ணோட்டங்களும் இதில் இலை மறை காயாக இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு கவிதையும் ஒரு பக்கத்துக்குள் அடங்கி அதன் முழு கருத்தை தெரிவிப்பதாக எழுதப்பட்டிருக்கிறது.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

நாகேஸ்வரன்

ப. ந. நாகேஸ்வரன் (நாகேஸ்) சிங்கையில் பிறந்து, வளர்ந்து சில காலம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இயர்கை அறிவியல் முடித்துவிட்டு, அமேரிக்காவில் பொருளாதாரமும், முதுகலை வணிக மேலாண்மையும் படித்து பட்டங்கள் பெற்றுள்ளார்.

சில ஆண்டுகள் சிங்கையில் வேலை செய்துவிட்டு, சிட்னி, ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அரசாங்க துறைகளில் மூத்த ஆலோசகராக பணி புரிந்தார்.

ஆங்கிலம்,  தமிழ் கவிதைகளிலும், உலக தத்துவம், அறிவியல் புதுமைகளிலும் ஆர்வம் கொண்டுள்ளார்.

அறிவார்ந்த கண்ணோட்டமும், பகுத்தறிவு முறையுமே சமுதாயத்தை நல்வழி நடத்தும் என்கிற நம்பிக்கையும் கொள்கையும் உடையவர்.

தற்பொழுது நாகேஸ் சிட்னி நகரத்தில் (ஆஸ்திரேலியா) வாழ்ந்து வருகிறார்.

 

Read More...

Achievements