Share this book with your friends

KAADENUM VARAM / காடெனும் வரம்

Author Name: HEMALATHA | Format: Paperback | Genre : Outdoors & Nature | Other Details

மனிதன் இவ்வுலகில் இயங்கும் உணவு வலையில் தன் நிலையை மறந்து   உச்சநிலைக்கு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளான்.  அதற்கான இயற்கையின் எதிர்வினைதான் வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களும் பெருந்தொற்று நோய்களும்.  மனிதர்கள் இதே நிலைப்பாட்டை கொண்டு இனி வரும் காலங்களிலும் செயல்படுவார்களேயானால், இயற்கை  மனித இனத்தையே  இந்த பூமியிலிருந்து அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். அதை தடுக்கும் முயற்சியாக  வனங்களையும் வன உயிரினங்களையும் பாதுகாக்கும் பொறுப்பை ஒவ்வொருவரும் உணர்வதற்கும், அதன் முக்கியத்துவத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில்   எளிய நடையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ஹேமலதா

ஹேமலதா தமிழ்நாடு அரசின் வனத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார்.  வனங்கள் குறித்தும் வன உயிரினங்கள் குறித்தும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் அவற்றைப் பாதுகாப்பதற்காக மக்களின் ஆதரவு தேவை என்பதை நம்புபவர். வன பாதுகாப்புக்காக மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவற்றின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல முயற்சிகளை செய்து வருகிறார். அவற்றில் ஒரு முயற்சியே காடெனும் வரம் என்ற இந்த புத்தகம் ஆகும்.

Read More...

Achievements

+5 more
View All