Share this book with your friends

Geetanjali / கீதாஞ்சலி Moolakavidhaigal Mudhalmuraiyaga Tamizhil/ மூலக்கவிதைகள் முதல்முறையாகத் தமிழில்

Author Name: Thirumathi. Vanathy Jayaraman | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

அன்னப் பறவைகள் பரிசுத்தமாக

வானில் உயரப் பறப்பது போல்

என் நினைவுகளும் இரவும் பகலும்

உயரப்பறக்கட்டும்.

ஒரு வணக்கத்தில் இறைவனே

ஒரே ஒரு வணக்கத்தில்

எனது ஆன்மா தனது நிலையான

வீட்டை நோக்கிச் செல்லட்டும்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

திருமதி. வானதி ஜெயராமன்

தமிழாசிரியர். கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். மொழிபெயர்ப்பாளர். தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகத் தம்மால் இயன்ற வழிகளிலெல்லாம் முயற்சி செய்பவர். 

 

vanathy156@gmail.com

 

Read More...

Achievements

+3 more
View All

Similar Books See More