Share this book with your friends

Aadhi Thamizhar / ஆதித்தமிழர் Paraiyar Varalaaru / பறையர் வரலாறு

Author Name: Senathipathi J.M. Emayavaramban | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

இந்த புத்தகத்தில் தமிழ் நாட்டில் பறையர் என அழைக்கப்படும் சாதி குறித்து விரிவாக வறையறுக்கிறோம். மேலும் பறையரின் பண்டைய அற்புதமான வரலாறு குறித்தும், வரலாற்றில் இந்த பழம் பெரும் தமிழ் இனம் வீழ்த்தப்பட்டதற்கான காரணிகள் குறித்தும் விரிவாக அலசுகிறோம்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

சேனாதிபதி ஜெ.மு. இமயவரம்பன்

இந்த புத்தகத்தின் ஆசிரியர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் துனைத்தலைவராக உள்ளார். இப்புத்தகம் தவிர பல கவிதை புத்தகங்கள், ஆராய்சி கட்டுரைகள் எழுதியுள்ளார்.இவர் எழுதிய “மறைக்கப்பட்ட பறையர் வரலாறு” புத்தகம் பல விருதுகளை பெற்று எழுத்துலகில் இவருக்கென தனி இடத்தை உருவாக்கி உள்ளது. இவரது “மறைக்கப்பட்ட பறையர் வரலாறு” ஆராய்ச்சி புத்தகம் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்கள் மற்றும் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் தொடர்ச்சியே இந்த புத்தகம்.

Read More...

Achievements

+7 more
View All